shadow

மாநிலங்களவை தேர்தலில் இன்று வாக்குப்பதிவு

கர்நாடகா, ஹரியானா, ராஜஸ்தான், மகாரஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில் மீதமுள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.