விசாரணை கைதி உயிரிழப்பு – போலீசார் சஸ்பெண்ட்

விசாரணை கைதி உயிரிழப்பு – போலீசார் சஸ்பெண்ட்

கொடுங்கையூர் லாக்அப் மரணம் தொடர்பாக 5 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ராஜசேகர் மீது ஏற்கனவே 27 குற்ற வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

விசாரணையின் போது ராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக கூறப்படுகிறது.

ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார் என முடிவு செய்யயப்பட்டுள்ளது.

ராஜசேகரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படவில்லை என சென்னை கூடுதல் ஆணையர் அன்பு அறிவித்துள்ளார்.

சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவது காவல்துறையினரின் கடமை என சென்னை கூடுதல் ஆணையர் அன்பு கூறியுள்ளார்.