shadow

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடு இன்றுடன் முடிவடைந்தது அடுத்து ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வேகமாக பரவி வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக தமிழக மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்