மாநில அரசு அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் அதாவது நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் லாக்டவுன் நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்து வருகிறது

இந்த நிலையில் ஒரு சில மாநிலங்களில் ஏற்கனவே லாக்டவுன் காலத்தை நீட்டித்து உள்ளது என்பது தெரிந்ததே

இதனை அடுத்து தற்போது மிசோரம் மாநிலத்தில் மே 31-ஆம் தேதி வரையிலும் லாக்டவுன் நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

ஏற்கனவே தெலுங்கானா மாநிலம் மே 31 வரை நீடிப்பு தாக அறிவிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் லாக்டவுன் நீடிப்பு குறித்த அறிவிப்பை இன்று அல்லது நாளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply