shadow

2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி. வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதில் அரசு பள்ளிகளில் தனியாக செயல்பட்டு வந்த எல்கேஜி , யுகேஜி வகுப்புக்கள் இனி செயல்படும். இந்த பள்ளிகள் அனைத்தும் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களில் குழந்தைங்களை சேர்த்துக் கொள்ளலாம். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணிபுரிந்து வந்த ஆசிரியர்கள் 1-5ம் வகுப்புகளுக்கு மாற்றப்படுவர்.