வளையும் தொலைக்காட்சி: புதிய மாடல் அறிமுகம்

வளையும் தொலைக்காட்சி: புதிய மாடல் அறிமுகம்

வாடிக்கையாளர்களை கவர புதுப்புது மாடல்களில் தொலைக்காட்சிகள் அறிமுகமாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் தொலைக்காட்சிகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன

இந்த நிலையில் எல்.ஜி நிறுவனம் புதிய மாடல் தொலைக்காட்சி ஒன்றை சி.இ.ஒ 2020ல் அறிமுகம் செய்துள்ளது. இந்த மாடல் தொலைக்காட்சியின் திரையை தேவைக்கேற்ப வளைத்து கொள்ளலாம் என்பதுதான் இதன் சிறப்பு

ஒருசில திரையரங்குகளில் வளைவாக திரை இருப்பது போல் இந்த தொலைக்காட்சியின் திரையும் அமைந்துள்ளது. இந்த மாடல் தொலைக்காட்சி வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply