பீகார் மாநிலத்தில் 950 கோடி ரூபாய் மாட்டு தீவன ஊழல் வழக்கு தொடர்பாக குற்றவாளி என சிபிஐ சிறப்பு நநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட லாலு, என்ன தண்டனை என்பதை இன்று நீதிபதி அறிவிக்க உள்ளார்.

2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கபட்டால் அவர் எம்.பி பதவி ரத்தாகும். மேலும் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் பேட்டியிட முடியாது. மேலும் சிறையில் அடைக்கப்பட்ட லாலு எனக்கு டி.வி பார்க்க வசதி வேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் அடம் பிடித்துள்ளார். ஆனால் அவர் கோரிக்கையை அவர்கள் நிராகரித்துவிட்டனர்.

Leave a Reply