shadow

லாலு பிரசாத் யாதவ் மற்றும் சரத் யாதவ் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றாக இணைய உள்ளன

லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா கட்சியுடன் தனது கட்சியை இன்று சரத்யாதவ் முறைப்படி இணைக்கிறார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்

அதுமட்டுமின்றி ஜனதா தளத்தில் இருந்து பிரிந்த மற்ற கட்சி தலைவர்களையும் இந்த கட்சிகள் ஒன்றிணைக்க வேண்டும் என்று அவர் தீவிர முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது