shadow

சமீபத்தில் பிரதமர் மோடியால் திறக்கப்பட்ட ராமானுஜர் சிலையை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஞாயிறு அன்று மட்டும் சுமார் 2 லட்சம் பேர் வருகை தந்ததாகவும் வரும் ஞாயிறு அன்று அதைவிட அதிகமாக வர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த சிலை 216 அடி உயரத்தில் உள்ளது என்பதும் 45 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஆசிரமத்தில் அமைக்கப் பட்டுள்ளது என்பதும் இந்த சிலையை செய்வதற்கான மதிப்பு 1200 கோடி ரூபாய் செலவானது என்பது குறிப்பிடத்தக்கது