வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பலாத்காரம்: எஸ்.பி. அதிரடி உத்தரவு

நள்ளிரவில் ஆண் நண்பருடன் சினிமா பார்த்து வீடு திரும்பிய பெண் மருத்துவரை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அதில் இருவர் 17 வயது சிறுவர்கள் என்றும் வெளிவந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் வேலூரில் பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வேலூர் வடக்கு காவல்நிலைய தனிப்பிரிவு தலைமைக்காவலர் ஜெயகரன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

வழக்கு தொடர்பான தகவல்களை தெரிவிக்காத காரணத்தால் ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி. உத்தரவு