மத்திய பிரதேச மாநில எம்பி ஆனார் எல்.முருகன்

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எல்.முருகன்ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார் என்ற தகவல் சற்றுமுன் வெளியாகி உள்ளது

தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன்கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரை பாஜக தலைவராக இருந்தார்

இதனை அடுத்து அவர் சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் அவர் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதனை அடுத்து எல்.முருகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது