shadow

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளதாக செய்திகள் உறுதி செய்யப்பட்டுள்ளன

இந்த நிலையில் ரஜினியின் முறை பெண்களாக குஷ்பு மற்றும் மீனா நடித்து உள்ளதாகவும் அவர்களில் பாண்டியராஜன் ஜோடியாக மீனாவும் லிவிங்ஸ்டன் ஜோடியாக குஷ்புவும் நடித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது

ரஜினியின் தங்கையாக கீர்த்திசுரேஷ் ரஜினியின் தம்பியாக சூரி நடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன