shadow

thidai-guru1

முன்னிட்டு, குருவித்துறை சித்திர ரத வல்லபபெருமாள் கோயிலில் இன்று (ஜூலை3) அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜையாக லட்சார்ச்சனை துவங்குகிறது. ஜூலை 5ம் தேதி இரவு 1.03 மணிக்கு கடக ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு குருபகவான் இடபெயர்ச்சியாகிறார். இதைமுன்னிட்டு அனைத்து ராசிக்காரர்களுக்கும் பரிகார பூஜையாக இன்று காலை 9.30 மணிக்கு லட்சார்ச்சனை துவங்கி, இரவு 10 மணிக்கு முடிகிறது. ஏற்பாடுகளை தக்கார் ஞானசேகரன், நிர்வாக அதிகாரி விஸ்வநாத், ஊழியர் வெங்கடேசன் செய்துள்ளனர்.

Leave a Reply