திமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம்!

மு.க.ஸ்டாலின் விளக்கம்

திமுகவில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த கு.க.செல்வம் அளித்த விளக்கம் ஏற்கத்தக்கத்த வகையில் இல்லை என மு.க.ஸ்டாலின் விளக்கம்.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் அவர்கள் சமீபத்தில் பாஜகவில் சேரப்போவதாக ஒரு வதந்தி கிளம்பியது என்பது தெரிந்ததே

Leave a Reply