shadow

சூர்யாவின் அடுத்த படத்தில் கே.எஸ்.ரவிகுமார்

suryaகே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா ஏற்கனவே ‘ஆதவன்’ என்ற படத்தை இயக்கியுள்ள நிலையில் தற்போது சூர்யாவின் படத்தில் அவருக்கு தந்தையாக கே.எஸ்.ரவிகுமார் நடிக்கவுள்ளார்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள ‘சூர்யா35’ படத்தில் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் சரண்யா, சூர்யாவின் பெற்றோர்களாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இருவருக்குமே இந்த படத்தில் மிக முக்கியமான செண்டிமெண்ட் கேரக்டர்கள் என்று கூறப்படுகிறது.

அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் இந்த படத்தின் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply