shadow

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது

இதனை அடுத்து அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 115 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் 19.4 ஓவர்களில் கொல்கத்தா அணி 119 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது

இதனையடுத்து புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லுமா என்பதை இனிவரும் போட்டிகளின் முடிவில் இருந்து தான் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.