நேற்று நடைபெற்ற கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஸ்கோர் விபரம் பின்வருமாறு:

கொல்கத்தா: 187/6 20 ஓவர்கள்

நிதிஷ் ரானா: 80
ராகுல் திரிபாதி: 53
தினேஷ் கார்த்திக்: 22

ஐதராபாத்: 177/5 20 ஓவர்கள்

மணிஷ் பாண்டே: 61
பெயர்ஸ்டோ: 55
அப்துல் சமத்: 19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *