shadow

ஐபிஎல் தொடரில் 41வது போட்டி இன்று கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்றது

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் எடுத்தது

128 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது

இன்றைய போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்ததால் சென்னை அணியின் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது