shadow

kocha7-mar9

ரஜினிகாந்த், தீபிகா படுகோனே நடித்த இந்தியாவின் முதல் Motion Captured 3D movie யின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. இந்த டிரைலர் இதுவரை இருந்த அனைத்து சாதனைகளையும் உடைத்து மிக அதிகமான இணையதள பயனாளிகளால் யூடியூபில் பார்க்கப்பட்டுள்ளது.

ரஜினியின் மாறாத ஸ்டைல், டயலாக் டெலிவரி, ரஹ்மானின் பிரமிப்பான இசை ஆகியவை ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.  அவதார், டின் டின் போன்று உலக தரத்துடன் அமைக்கபட்ட இந்த படத்திற்காக படக்குழுவினர் மிகக்கடுமையாக உழைத்துள்ளனர்.

முதல் படத்திலேயே இந்தியாவில் இதுவரை யாரும் எடுக்காத புது முயற்சியை, ரிஸ்க்கை எடுத்துள்ள ரஜினிகாந்த்தின் மகள்,  வெற்றி பெற நாமும் வாழ்த்துவோம். எமது இணையதள குழுவினர் அமைத்துள்ள கோச்சடையான டிரைலர் விமர்சன வீடியோவை கண்டு மகிழுங்கள்.

 

[embedplusvideo height=”400″ width=”500″ editlink=”//bit.ly/1hmtTPR” standard=”//www.youtube.com/v/klSsmgqS4sg?fs=1″ vars=”ytid=klSsmgqS4sg&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=&notes=” id=”ep6933″ /]

Leave a Reply