உதயநிதி கைதில் மத்திய அரசின் பின்புலம்: கே.என். நேரு

நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திருக்குவளையில் பிரசாரத்தை தொடங்கியதால் கைது செய்யப்பட்டு அதன்பின்னர் ஒருசில மணி நேரங்களில் விடுதலை செய்யப்பட்டார்.

உதயநிதியுடன் கைதான திமுக தொண்டர்களும் விடுவிப்பு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் உதயநிதியின் பிரசார பயணம் நாளை திட்டமிட்டபடி தொடரும் என கூறிய கே.என். நேரு, உதயநிதி கைது சம்பவத்தில் மத்திய அரசின் பின்புலம் இருப்பதாக சந்தேகம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று முதல் திட்டமிட்டபடி பிரச்சார பயணம் தொடரும் என அவர் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply