shadow

திமுக அரசை குறைகூறுவதில் அண்ணாமலைக்கும், ஜெயக்குமாருக்குமே போட்டி

* எங்கள் மீது குற்றம் சுமத்தவில்லையென்றால், அண்ணாமலையால் கட்சியை நடத்த முடியாது

* யார் விமர்சனம் கூறினாலும் மக்கள் திமுக பக்கமே என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.