ஐசிசி டி20 தரவரிசையில் இடம் பிடித்தவர் இவரா?

ஐசிசி டி20 தரவரிசையில் ஒரு இந்திய வீரர் இடம்பெற்றுள்ளது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

ஐசிசி டி20 தரவரிசை பட்டியல் இன்று வெளியான நிலையில் அதில் இந்திய வீரர் கேஎல் ராகுல் 5-வது இடம் பிடித்துள்ளார் இந்த தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் பாகிஸ்தானின் பாபர் அசாம் உள்ளார்

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தான் தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகளில் இருந்து தலா 2 வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது