40 வயதிலும் உச்சக்கட்ட கவர்ச்சியில் தமிழ் நடிகை

நெட்டிசன்கள் கண்டனம்

கமலஹாசனுடன் அன்பே சிவம், விக்ரமுடன் ஜெமினி, அஜித்துடன் வில்லன் உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கிரண் ரத்தோட். இவர் கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் கலக்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 40 வயதில் இருக்கும் கிரண், தனது சமூக வலைப்பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து அதை ட்ரெண்டாக்கி வருகிறார்

இந்த புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர் இந்த வயதிலும் கவர்ச்சி தேவையா என்றும் சட்டை பட்டன்களை கழட்டிவிட்டு ஓபன் ஆக போஸ் கொடுப்பது உங்கள் வயதுக்கு அழகா என்றும் பலர் கமெண்ட் பகுதியில் தெரிவித்து வருகின்றனர்

40 வயது என்பது ஒரு மெச்சூரிட்டியான வயது என்றும், இந்த வயதில் நாகரீகமாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள் என்றும் பலர் அறிவுரை கூறி வருகின்றனர். ஆனால் அந்த அறிவுரைகளை கண்டுகொள்ளாமல் நடிகை கிரண் தொடர்ச்சியாக தனது கவர்ச்சியை இறக்கிவிட்டு கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply