30 ஆயிரத்தை நெருங்கியது இன்றைய கொரோனா!

corona kerala

கேரளாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,322 என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 22,938 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 131 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது

கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 21,280 என்றும் கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 38,83,186 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது

மேலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 2,46,437 என்றும் கேரள மாநில அரசு அறிவித்துள்ளது