shadow

கேரளாவில் கடந்த சில நாட்களாக 30 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று 15 ஆயிரம் என கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,058 கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 28,439
கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 99
கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 22,650
கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 41,58,504
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை எண்ணிக்கை 2,08,773