shadow

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை: அதிரடி முடிவு எடுத்த கேரள அரசு

கேரளாவை சேர்ந்த பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் விடுமுறை அளிக்க திட்டமிட்டுள்ளது

உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்கும் திட்டத்தை விரைவில் கொண்டு வர உள்ளதாக கேரள பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது

மேலும் இதனை அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அமல்படுத்தும் வகையில் திட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக கேரள மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

கேரள மாநில மாண மாணவிகளுக்கு வருகைப்பதிவு 75 சதவீதத்திலிருந்து 72 சதவீதமாக குறைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.