தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் எழுதிய முக்கிய கடிதம்: என்ன விஷயம்?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்

இந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: முல்லை பெரியாறு அணையில் முன்னறிவிப்பின்றி நீர் திறக்கப்படுகிறது என்றும் முல்லை பெரியாரில் நீர் திறக்க முன்கூட்டியே உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கேரள முதல்வர் பினரயி விஜயன் அவர்கள் வலியுறுத்தி உள்ளார்

இந்த கடிதத்திற்கு தமிழக முதல்வர் விரைவில் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.