shadow

நீச்சல் உடையில் போஸ் கொடுத்த பிரபல தயாரிப்பாளரின் மகள்: அதிர்ச்சி தகவல்

பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகர் அருண்பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியன் தும்பா என்ற படத்தில் மட்டும் நடித்தார் மேலும் அருண்பாண்டியன் எதிர்ப்பு காரணமாக அவர் படங்களில் நடிக்கவில்லை என கூறப்பட்டது

இந்த நிலையில் அருண் பாண்டியனும் அவரது மகள் ரம்யா பாண்டியனும் ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் படத்தில் அப்பா, மகளாக நடிக்க உள்ளனர் என்ற செய்தி சமீபத்தில் வெளியானது

இந்த நிலையில் திடீரென கீர்த்தி பாண்டியன் தனது நீச்சல் உடை புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்து அருண்பாண்டியன் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது

ஆனால் அதே நேரத்தில் கீர்த்தி பாண்டியன் ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் கொண்டாட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *