உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டிருந்தா?

ரசிகருக்கு கஸ்தூரியின் பதிலடி

தமிழகத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஊரடங்கு உத்தரவு முடிவடைவ உள்ளதால் மேலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுமா? என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் அதேபோல் தமிழ்நாடும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக சென்னையில் கண்ட்ரோல் இல்லை என்றும் கூறியிருந்தார்

இதற்கு டிவிட்டர் பயனாளிகள் பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தனர். இந்த நிலையில் ஒரு டுவிட்டர் பயனாளி

உன் பொழப்பு உன் ஃபேமிலி பொழப்பு பற்றி இங்கே நீயே பேசுக்கிற, நீ தான் எப்பவும் லாக் போடுவது இல்லையே, நான் மூட்றது இல்லயே, ஓபன் கோட்டாதான்’ என்ற அருவருப்பான ஒரு பதிவை பதிவு செய்திருந்தார்

இதற்கு கஸ்தூரி அதிரடியாக ’உங்க அம்மா பெட்ரூமுக்கு லாக் போட்டு இருந்தா இன்னைக்கு உன் இம்சை இந்த உலகத்துக்கு இருக்காது என்று பதிலடி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டுவிட்டர் இணையதளத்தில் ஆரோக்கியமான விவாதங்கள் மறைந்து தற்போது அருவருப்பான விவாதங்கள் மாறி வருகிறது என்பது வருத்தத்துக்குரியது ஆக பார்க்கப்படுகிறது

Leave a Reply