அஜித் ரசிகரின் அம்மாவை அசிங்கமாக திட்டிய கஸ்தூரி? டுவிட்டரில் பரபரப்பு

கடந்த இரண்டு நாட்களாக அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் டுவிட்டரில் வார்த்தை போர் நடந்து வருவதும் இதில் அஜித் ரசிகர்கள் எல்லை மீறுவதும், அதற்கு ஆவேசப்படாமல் கஸ்தூரி பதிலடி கொடுப்பதுமாக உள்ளது

உண்மையில் கஸ்தூரியுடன் மோதுவது அஜித் ரசிகர்களா? அல்லது அஜித் ரசிகர்கள் என்ற போர்வையில் இருக்கும் வேறு யாராவது என்று தெரியவில்லை. ஏனெனில் அஜித் ரசிகர்கள் இந்த அளவுக்கு மட்டமாக எந்த கருத்தையும் பதிவு செய்வதில்லை

இந்த நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் கஸ்தூரியை ‘கெட்ட’ வார்த்தையில் ஒன்றில் திட்ட, அதற்கு கஸ்தூரி ‘உங்க அம்மா பேர் அதுதானே எனக்கு தெரியும்’ என்று கூலாக பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply