தமிழ் தெரியாதவங்களுக்கு எல்லாம் டாக்டர் பட்டமா? குஷ்புவை கிண்டல் செய்கிறாரா கஸ்தூரி

தமிழ் தெரியாதவங்களுக்கு எல்லாம் டாக்டர் பட்டமா? குஷ்புவை கிண்டல் செய்கிறாரா கஸ்தூரி

சமீபத்தில் நடிகை குஷ்புவுக்கு அவரது திரையுல சாதனைக்காக அமெரிக்காவில் உள்ள உலக தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

டாக்டர் பட்டம் வாங்குறது பெரிய கவுரவம்னு நினைச்சேன்…. அட பாவிங்களா, மெய்யாலுமே ” வாங்குறது’ தானா !!! பள்ளி படிப்பை முடிக்காதவங்க, தமிழ் தெரியாதவங்க எல்லாருக்கும் டாக்டர் ஆஃப் லெட்டர்ஸா !!! என்னடா இது டாக்டர் பட்டத்துக்கு வந்த சோதனை

அதுவும் இந்த பல்கலைக்கழகம் எல்லாம் ஊரும் தெரியலை, பேரும் தெரியலை…. இப்பவே சொல்லிட்டேன். எனக்கு இந்த ஹவாய் சப்பல் எல்லாம் வாணாம். கைலாஸா ரேஞ்சுல எதுனாச்சும் வந்தா பாப்போம்’ என்று பதிவு செய்துள்ளார்.

Leave a Reply