அஜித்தை வச்சு செஞ்ச கஸ்தூரி: இனியாவது திருந்துவாரா?

அஜித்தை வச்சு செஞ்ச கஸ்தூரி: இனியாவது திருந்துவாரா?

அஜித் ரசிகர்கள் மற்றும் கஸ்தூரிக்கு இடையே டுவிட்டரில் கடந்த சில மாதங்களாக மோதல் இருந்து வந்தது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது கஸ்தூரியை ஆபாசத்தின் உச்சமான வார்த்தைகளை கொண்டு அஜித் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள். இதனால் கடுப்பான கஸ்தூரி, அஜித் மற்றும் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவுக்கு ட்விட்டர் மூலம் புகார் கொடுத்துள்ளார்

நீங்கள் அமைதியாக இருப்பதால் தான் உங்கள் ரசிகர்கள் இந்த ஆட்டம் போடுகிறார்கள் என்றும் நீங்கள் உங்கள் ரசிகர்களை உடனடியாக கண்டித்து வையுங்கள் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இன்னும் எத்தனை நாளைக்கு தான் அமைதியாக இருப்பீர்கள் என்றும் அவர் இருவரையும் கஸ்தூரி வச்சு செஞ்சுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அஜித் மற்றும் அவருடைய மேனேஜர் தங்களுடைய ரசிகர்களை கட்டுப்படுத்த ஏதாவது நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

Leave a Reply