கருணாநிதி-அன்பழகன்: ஒரே தேதியில் மறைந்த உற்ற நண்பர்கள்

கருணாநிதி-அன்பழகன்: ஒரே தேதியில் மறைந்த உற்ற நண்பர்கள்

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி, மறைந்தார். கருணாநிதியின் மறைவால் அவரது உற்ற நண்பரான அன்பழகன் உடைந்துபோனார்.

இந்த நிலையில் கருணாநிதி மறைந்த 19 மாதங்களில் அவரது உற்ற நண்பரான கருணாநிதி மறைந்த அதே 7ம் தேதியே, அன்பழகனும் மறைந்தார்.

இன்று அதாவது மார்ச் 7ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் அன்பழகன் காலமானார். 75 ஆண்டுகளாக பிரியாத இருவரின் நட்பு, இறப்பு தேதியிலும் ஒற்றுமையாக இருந்துள்ளதை கண்டு திமுக தொண்டர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

Leave a Reply