ஹிஜாப் விவகாரம்: கர்நாடக மாநில அரசு முக்கிய அறிவிப்பு

ஹிஜாப் விவகாரம் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் மூடப் பட்டிருந்த நிலையில் அந்த பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன.

இதனை அடுத்து உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் மாவட்டத்தில் எந்த வித போராட்டம் நடத்தக்கூடாது என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

144 தடை உத்தரவை மீறி டத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது
மேலும் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன