பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு!

கர்நாடக மாநிலத்தில் உள்ள நிலையில் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு அனுமதி இல்லை என்று கல்லூரி நிர்வாகிகள் கூறினர். இதனை அடுத்து ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு போட்டியாக காவி உடை அணிந்த இந்து மாணவர்கள் போராட்டம் செய்தனர்.

இந்த விவகாரம் காரணமாக கர்நாடக மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.