shadow

ஆன்லைன் மூலம் மாம்பழம் விற்கும் கர்நாடக அரசு

கர்நாடக மாநில அரசு ஆன்லைன் மூலம் மாம்பழம் விற்பனையை இன்று முதல் தொடங்கியுள்ளது

தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதை அடுத்து அனைவரும் விருப்பத்துடன் மாம்பழத்தை வாங்கி சாப்பிடுகின்றனர்

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் 1.75 ஏக்கர் நிலத்தில் விளைந்த மாம்பழங்களை விலைக்கு வாங்கிய ஆன்லைன் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது

இந்த மரங்களை பொதுமக்கள் மிகுந்த விருப்பத்துடன் ஆர்டர் செய்து வருகின்றனர் என்பது குறிபிடத்தக்கது