கர்நாடகாவில் வார இறுதி முழுஊரடங்கு: அதிரடி அறிவிப்பு!

கர்நாடக மாநிலத்தில் ஜனவரி 7ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ஜனவரி 7 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஜனவரி 7ஆம் தேதி வெள்ளி இரவு 10 மணி முதல் ஜனவரி 10ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு கர்நாடக மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது

ஜனவரி 10ஆம் தேதிக்கு பிறகு என்ன நிலை தொடரும் என்பதை மாநில அரசு விரைவில் தெரிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் வார இறுதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது