அமேசான் பிரைமில் தனுஷின் கர்ணன்: பரபரப்பு தகவல்

தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே

திரையரங்குகளில் வெளியான பின்னர் இந்த படத்தை ஓடிடிஉஒ; ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்

இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெறுவதற்காக நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் போட்டி போட்ட நிலையில் தற்போது அமேசான் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விட்டதாகவும் இந்த படம் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஒருசில தினங்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply