தொடர் தோல்வியில் சேப்பாக்கம் அணி: காரைக்குடியிடமும் வீழ்ந்தது

தொடர் தோல்வியில் சேப்பாக்கம் அணி: காரைக்குடியிடமும் வீழ்ந்தது

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் போட்டியில் நேற்றைய போட்டியில் ஏற்கனவே இரண்டு போட்டியில் தோல்வி அடைந்த சேப்பாக்கம் அணி, காரைக்குடி காளையிடமும் தோல்வி அடைந்து இன்னும் ஒரு வெற்றியை கூட பெறாமல் உள்ளது.

நேற்றைய போட்டியின் ஸ்கோர் விபரங்கள்

காரைக்குடி காளை: 193/5 20 ஓவர்கள்

ஸ்ரீகாந்த் அனிருதா: 56
ஷாஜன்: 43
பஃனா; 31

சேப்பாக்கம் அணி: 146/6

ஆட்டநாயகன்: ஸ்ரீகாந்த் அனிருதா

இன்று மதுரை மற்றும் தூத்துகுடி அணிகளுக்கு இடையிலான போட்டி திண்டுக்கல் மைதானத்தில் நடைபெறும்

Leave a Reply

Your email address will not be published.