விராத் கோஹ்லிக்கு வயசாயிடுச்சு, கண் பார்வையும் போச்சு: கபில்தேவ் விமர்சனம்

விராத் கோஹ்லிக்கு வயசாயிடுச்சு, கண் பார்வையும் போச்சு: கபில்தேவ் விமர்சனம்

முப்பது வயதை தாண்டினாலே கண் பார்வை குறைபாடு ஏற்படும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ், விராத் கோஹ்லி குறித்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை கேப்டன் விராத் கோலி வெளிப்படுத்தாததால், இந்திய கிரிக்கெட் அணியின் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார்.

குறிப்பாக இன்சுவிங் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டும் கோலி அந்த பந்துகளில் இரண்டு முறை ஆட்டமிழந்ததாக குறிப்பிட்டுள்ள கபில்தேவ், அவர் கண் பார்வையை கவனிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கபில்தேவ்வின் இந்த அறிவுரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 

Leave a Reply

Your email address will not be published.