ஹிஜாப்புக்கு எதிராக டுவிட்டரில் கருத்து: பிரபல நடிகர் கைது!

கர்நாடக மாநிலத்தில் தற்போது ஹிஜாப் குறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி கிருஷ்ணா தீக்‌ஷித் என்பவருக்கு எதிராக பிரபல கன்னட நடிகர் சேத்தன் சர்மா தனது டுவிட்டரில் பதிவு செய்தார்

இதனை அடுத்து அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த பெங்களூரு போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்

பிரபல கன்னட நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது