லண்டன் தொழிலதிபரை மணந்த 43 வயது பாடகி

லண்டன் தொழிலதிபரை மணந்த 43 வயது பாடகி

43 வயதான பாடகி ஒருவர் லண்டன் தொழிலதிபரை நேற்று திருமணம் செய்து கொண்டதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் நேற்று லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் கெளதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்

லண்டன் ஹோட்டலில் நடந்த இந்த திருமணத்தில் இரு வீட்டில் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்

இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வரும் நிலையில் ரசிகர்கள் இந்த திருமண ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்