முதல்வரை சந்தித்த ‘ஜெயலலிதா’ பட நடிகை!

முதல்வரை சந்தித்த ‘ஜெயலலிதா’ பட நடிகை!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி என்ற திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடித்த நடிகை கங்கனா ரனாவத் உத்தரப்பிரதேச மாநில முதல்வரை சந்தித்து உள்ளார்

உத்தரப் பிரதேச மாநில முதல்வர் தேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து அவர் வாழ்த்து கூறுவதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக தெரிகிறது

இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை கங்கனா ரனவத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்

இன்று எனக்கு கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாக நான் கருதுகிறேன் என்றும் இன்று முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்தேன் என்றும் அவருக்கு எனது மரியாதைகள் என்றும் கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்