shadow

அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸ் அவர்கள் அமெரிக்காவின் தற்காலிக அதிபராக சுமார் ஒரு மணி நேரம் பதவியில் இருந்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சிகிச்சை பெறும்வரை தனக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ் அவர்களுக்கு தற்காலிகமாக வழங்கினார் ஜோபைடன்

இதனை அடுத்து தற்காலிகமாக அமெரிக்க அதிபராக கமலா ஹாரீஸ் அவர்கள் பதவி ஏற்றுக்கொண்டு ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் மட்டுமே தற்காலிக அமெரிக்க அதிபராக இருந்தார்.