ரசிகர், இயக்குனர், சகோதரருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் ‘விக்ரம்’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

தனது பட இயக்குனருக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளதாவது: ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் @Dir_Lokesh -க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அந்த ட்வீட்டுக்கு லோகேஷ் கனகராஜ் நன்றி தெரிவித்து கூறியிருப்பதாவது: ரசிகராகத் தொடங்கி இயக்குனராக வளர்ந்து இன்று சகோதரராக மாறியிருக்கும் @Dir_Lokesh -க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.