காமராஜர் பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை: கமல்ஹாசன் ட்வீட்

காமராஜர் பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை: கமல்ஹாசன் ட்வீட்

காமராஜர் பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.,

அவர் தனது டுவிட்டில் கூறியிருப்பதாவது:

கல்விக்கண் திறக்க வேண்டும் என்பதற்காக வயிற்றுக்குச் சோறிட்டு வழிகாட்டியவர் கருணைத் தலைவர் காமராஜர். உதாரண ஆட்சி அளித்தவராக இன்றைக்கும் போற்றப்படும் பெருந்தலைவரை அவரது பிறந்த நாளில் வணங்குவது நமது பெருமை – ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் ட்வீட்