ராஜாஜி ஹாலுக்கு வந்தது கருணாநிதி உடல்

ராஜாஜி ஹாலுக்கு வந்தது கருணாநிதி உடல்

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை காலமானதை அடுத்து அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

இதன்படி சற்றுமுன் ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. கருணாநிதியின் உடலை பார்த்து திமுக தொண்டர்கள் எழுந்து வா எழுந்து வா என்ற முழக்கமிட்டு வருகின்றனர்.

கருணாநிதியின் உடல் வைக்கப்படும் இடத்திற்கு ஏற்கனவே மு.க.அழகிரி உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் வ்ந்திருந்து காத்திருக்கின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வைக்கப்பட்ட அதே இடத்தில் கருணாநிதியின் உடலும் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply