shadow

ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம்: இன்று கமல்ஹாசன் கலந்து கொள்கிறார்

ராகுல் காந்தி கடந்த சில மாதங்களாக இந்திய ஒற்றுமை பயணம் என்ற பயணத்தை ஆரம்பித்து உள்ளார் என்பதும் இந்த பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த பயணத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, முன்னாள் ரிசர்வ் வங்கி தலைவர் ரங்கராஜன், திமுக எம்பி கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று டெல்லியில் நடைபெறும் இந்த ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன