shadow

நடிகர் கமல்ஹாசன் நடித்து ’விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது

இந்த நிலையில் ’விக்ரம்’ படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு ஜோடி உண்டு என்று கூறப்படுகிறது.

கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை ஹேமாமாலினி என்றும் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.