ரூ.39 கோடியில் கலைஞர் நினைவகம்: தமிழக அரசின் அரசாணை

சென்னையில் ‘கலைஞர் நினைவிடம்’ அரசாணை வெளியீடு

சென்னையில் கலைஞர் நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெரீனாவில் 39 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நினைவிடம் அமைக்க
அரசாணை வெளியாகியுள்ளது.

அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நினைவிடம் அமைக்கப்படும் என்றும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.